உன்னோடு ஒரு நிமிடம்
பேசிவிட்ட மறு நிமிடம்
மண்ணோடு கலந்தாலும்
கண்ணீரில் கரைந்தாலும்
பனியோடு உரைந்தாலும்
கவலையற்று நான் மறைவேன்!
புரியவில்லை,
உன்னைப் பிரிந்ததால் துக்கப்படுவதா?
உன் நினைவுகளோடு வாழ்வதால் சந்தோசப்படுவதா?
துக்கத்திற்கும் சந்தோசத்திற்கும் இடையில் நான்.
-------------------abuzzz
No comments:
Post a Comment