Friday, 11 October 2013

வேண்டும்



தளராத மனம் வேண்டும்

தவறாத குணம் வேண்டும்

எனை நேசிக்கும் நெஞ்சம் வேண்டும்

 நீ புன்னகைக்க வேண்டும்-அதைக் கண்டு நான்

உலகம் மறக்க வேண்டும்

உன் மடி மீது தலை சாய்த்து துயில் கொள்ள வேன்டும்

உன் மடி மீதே என் மரணம் வேண்டும்



-----------------------------------அபு

No comments:

Post a Comment