என் மனம் கூறியது 'அவள் அழகானவள் என்று,
நான் கூறினேன் அவள் அழகு என்னை ஒன்றும்
செய்துவிடாது என்று,அவள் அறிவானவள் என்று
கூறியது என் மனம், அவள் அறிவால் என்னை
வெல்லமுடியாது என்று நான் கூறினேன் கர்வமாக,
ஆனால்
அவள் அன்பிற்கு அடிமையாவேன் என்று புரியவில்லை
அவள் பாசத்திற்கு முன்பு நான் பஸ்பமாவேன் என்று
புரியவில்லை அப்போது!
------------abuzzz
No comments:
Post a Comment