Friday, 11 October 2013

கண்-கதிர்வீச்சு




    வழியறியா  வனத்திற்குள்

    வந்துவிட்டதாய் உணர்கிறேன் -நான்

    காதலில் விழுந்த மறு நொடியில்.





     உன் கண்களில் இருந்து வரும்

     கதிர் வீச்சுக்கள்  அறிவிக்கின்றன

     நீ என்னை நேசிப்பதாய்



                              -----------------------------abuzzz

No comments:

Post a Comment