அபு கவிதைகள்......
Thursday, 13 April 2017
மோனாலிசா ஓவியம்
மோனாலிசா ஓவியமும் தோற்றுப் போகும்,
உன் நகம் கடிக்கும் அழகின் முன்பு.
Friday, 7 April 2017
நான் உன்னையும், நீ என்னையும் காதல் செய்தாலும்…,
உனக்கும் எனக்கும் இடையே நடக்கும்
சின்னஞ்சிறு சன்டைகளும்…. ஊடல்களும்….
மோதல்களும்…. நம் காதலுக்கு வலு
சேர்க்கும் ஊக்க மருந்தாகின்றன….!
Saturday, 18 February 2017
உனக்கு நான் ஆடையாக
உனக்கு நான் ஆடையாக
எனக்கு நீ ஆடையாக
நாம் இருவரும் ஆதாம் ஏவாளாக இவ்வுலகிற்கு காதலை
ஆரம்பத்தில் இருந்து அறிமுகப் படுத்துவோம் வா…. பெண்ணே!!.
உயிரே உன்னைத் தேடி
உயிரே உன்னைத் தேடி வந்தேன்….. கிடைத்தது
சோகங்களும் துயரங்களும்
திகைத்து நின்றேன் பின்பு முடிவு செய்தேன்….
சோகமோ துக்கமோ சுகமோ.…. நானும்
அதை பங்கு போட்டுக் கொள்வது என்று…!!!
Thursday, 16 February 2017
பூ கம்பம்
அன்பே உன் புன்னகை என்ன பூகம்பமா..?
உன் ஒற்றைப் புன்னகையில்
என் உறமேறிய நெஞ்சம் உழுங்குகிறதே!!
Friday, 8 April 2016
விட்டுக் கொடு
காதலிக்க கற்றுக்கொடுத்தவளே…!!! உன்னை மறக்கவும்
கற்றுக்
கொடு
இல்லை உன் மனதை எனக்கு விட்டுக் கொடு…..!!!
Tuesday, 5 April 2016
பெண்மை
பெண்மை என்றால் உன்மை….
பெண்மை என்றால் தாய்மை…
பெண்மை என்றால் தூய்மை…
பெண்மை என்றால் வாய்மை…
பெண்மை நினைத்தால் ஒழியும் வறுமை…..
பெண்மையை மதிப்பதே ஆண்மைக்குப் பெருமை….
பெண்மையை மதிக்காதவர்களுக்கு என்றென்றும் வெறுமை…
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
About Me
Unknown
View my complete profile
நினைவுகள்
▼
2017
(5)
▼
April
(2)
மோனாலிசா ஓவியம்
நான் உன்னையும், நீ என்னையும் காதல் செய்தாலும்…, ...
►
February
(3)
►
2016
(11)
►
April
(6)
►
March
(5)
►
2015
(5)
►
October
(5)
►
2014
(1)
►
October
(1)
►
2013
(9)
►
October
(9)